| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர் மலை |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு நெற்றிப் பாறையில் ஒரு நீண்ட வரியாக வெட்டப்பட்டுள்ளது. இவ்வரி ‘மத்திரைக்கே’ என்ற சொல்லுடன் தொடங்குகிறது. அடுத்தடுத்து ஆட்பெயர்களும் குறியீடுகளும் உள்ளன. இவற்றைத் தனித்தனிக் கல்வெட்டுகளாகவும் ஒரே கல்வெட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் வரும் மத்திரைக்கே என்ற சொல்லினை முதற்பெயரோடு சேர்ந்ததாகவும் ஒவ்வொரு பெயருடனும் சேர்ந்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அனைவரும் இக்குகைத் தளத்தினை அமைத்திடவோ அல்லது அங்குள்ள பெரிய அளவிலான சுனையை அமைத்திடவோ கொடையளித்துள்ளனர். காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். மத்திரையை (மதுரை)ச் சேர்ந்த உப்பு வணிகன் வியக்கன் கணதிகன் என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது. கணதிகன் என்பதனை அடுத்து வரும் கல்வெட்டின் தொடக்கமாகவும் கொள்வர். |
| 653 | : | _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000042 |
| barcode | : | TVA_INS_000042 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |